Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம்: கே.பி.முனிசாமி திட்டவட்டம்

May 15, 2017
in News
0
மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம்: கே.பி.முனிசாமி திட்டவட்டம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி நான்கு ஆண்டுகள் தொடர வேண்டுமானால் அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராக வேண்டும் என முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

தருமபுரியில் நடந்த விழா ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும், கட்சியின் உண்மையான தொண்டர்களும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அமைச்சர்களும் அதிமுக இணைய வேண்டும் என விரும்புகின்றனர்.

சசிகலாவால் பதவிக்கு வந்தவர்கள் மட்டுமே முரண்பட்டு பேசுகின்றனர், தமிழகத்தில் பினாமி ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா விரும்பிய நல்லாட்சி தொடர வேண்டுமானால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வேண்டும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்

Tags: Featured
Previous Post

ரணிலுக்கு மைத்திரி முக்கிய உத்தரவு

Next Post

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result