Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜேர்மனியில் சாதனை படைத்த 15 வயது இலங்கை மாணவன்

April 27, 2017
in News
0
ஜேர்மனியில் சாதனை படைத்த 15 வயது இலங்கை மாணவன்

இளம்விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜேர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற இளம்விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டிலேயே குறித்த மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

நலந்தியன் ரகிந்து விக்ரமரத்ன (Nalandian Rakindhu Wickremeratne) என்ற 15 வயது மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 300இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஆஸ்துமா நோய்க்கு தீர்வு ஒன்றை குறித்த மாணவர் மாநாட்டில் முன்வைத்துள்ளார். இந்த நிலையிலேயே குறித்த மாணவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இளம் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றிய ரகிந்து, இலங்கையில் தேசிய இளம் விஞ்ஞானிகள் சங்கத்தின் 2016/2017 ஆண்டிற்கான சிறந்த இளம் விஞ்ஞானி விருதினையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

அதிமுகவில் திடீர் பரபரப்பு..உதயமாகிறது புதிய கோஷ்டி: 28 எம்.எல்.ஏக்களின் அதிரடி செக்

Next Post

அணு ஆயுதம் வீசப்பட்ட கடைசி நொடியில் உங்களுக்கு வரும் மெசேஜ் என்ன தெரியுமா? 2 hours ago உலகம் 4.63k SHARES PrintReport us0 Comments Topics : #NorthKorea2017US#North Korea#United States of America அமெரிக்கா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு பனிபோர் வலுத்து வருகிறது. இந்த விடயத்தில் இந்த நாடுகள் மட்டுமின்றி, பல நாடுகளும் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன. நாம் வாழும் ஒரு பிரதேசத்தில் ஆணு ஆயுத தாக்குதல் நடந்தால், நாம் உயிர் பிழைத்துக் கொள்ள நமக்கு கிடைக்கும் ஒரு கடைசி வைப்பு எதுவாக இருக்கும், உங்களுக்கு தெரியுமா… நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு என்பது ஒரு தேசிய அமைப்பு சார்ந்த எச்சரிக்கை ஒலியாகும், குறிப்பாக இது ஒரு அணு தாக்குதலுக்கு முன்பு எழுப்பப்படும் எச்சரிக்கையாகும். 1992-களில் பெரும்பாலான மக்கள் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பி பிழைப்பதற்கு இந்த நான்கு நிமிட எச்சரிக்கை தான் காரணம். அதுவே மூன்றாம் உலக உலகப்போர் நிகழ்ந்தால், அதில் அணு ஆயுத தாக்குதல்கள் நடந்தால் 1992-களில் கிடைத்தது போல நமக்கு நான்கு நிமிட எச்சரிக்கை கிடைக்க வாய்ப்பே இல்லை. அதற்கு பதிலாக நமது தொலைப்பேசிகளில் மெசேஜ் வரலாம் என்று நம்பப் படுகிறது, அதாவது அணு ஆயுத தாக்குதலுக்கு முன்பு வரும் எச்சரிக்கை தகவல். சில நாட்டு அரசாங்கம் அணு ஆயுத தாக்குதல்களின் பேரழிவுகளில் இருந்து நாட்டு மக்கள் தப்பி பிழைத்துக் கொள்ள கடைசி நேர குறுந்தகவல் ஒன்று அனுப்பும் தொழில்நுட்பத்தை சோதித்துள்ளன. தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் உருவாக்கம் பெற்ற இந்த பாதுகாப்பு அமைப்பானது 2013-ஆம் ஆண்டு கிளாஸ்கோ மற்றும் யார்க்ஷயரில் சோதனை செய்யப்பட்டது. உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும்படியாக குறுந்தகவல் வந்தாலும், அந்த மிக குறுகிய நேரத்தில் ஒன்றும் செய்திட இயலாது என்பது தான் உண்மை. ‘ நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு இருந்த காலத்தில் கூட, அதிகபட்சம் மூன்று நிமிட நேரம் கிடைக்கும் ஆனால் அதையே மொபைல் குறுந்தகவலில் எதிர்பார்க்க முடியாது அதிலும் குறிப்பாக நீங்கள் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படும் இடத்தின் அருகாமையில் இருந்தால் நீங்கள் தப்பிக்கும் வாய்ப்பு அரியதாகி விடும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

அணு ஆயுதம் வீசப்பட்ட கடைசி நொடியில் உங்களுக்கு வரும் மெசேஜ் என்ன தெரியுமா? 2 hours ago உலகம் 4.63k SHARES PrintReport us0 Comments Topics : #NorthKorea2017US#North Korea#United States of America அமெரிக்கா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு பனிபோர் வலுத்து வருகிறது. இந்த விடயத்தில் இந்த நாடுகள் மட்டுமின்றி, பல நாடுகளும் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன. நாம் வாழும் ஒரு பிரதேசத்தில் ஆணு ஆயுத தாக்குதல் நடந்தால், நாம் உயிர் பிழைத்துக் கொள்ள நமக்கு கிடைக்கும் ஒரு கடைசி வைப்பு எதுவாக இருக்கும், உங்களுக்கு தெரியுமா... நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு என்பது ஒரு தேசிய அமைப்பு சார்ந்த எச்சரிக்கை ஒலியாகும், குறிப்பாக இது ஒரு அணு தாக்குதலுக்கு முன்பு எழுப்பப்படும் எச்சரிக்கையாகும். 1992-களில் பெரும்பாலான மக்கள் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பி பிழைப்பதற்கு இந்த நான்கு நிமிட எச்சரிக்கை தான் காரணம். அதுவே மூன்றாம் உலக உலகப்போர் நிகழ்ந்தால், அதில் அணு ஆயுத தாக்குதல்கள் நடந்தால் 1992-களில் கிடைத்தது போல நமக்கு நான்கு நிமிட எச்சரிக்கை கிடைக்க வாய்ப்பே இல்லை. அதற்கு பதிலாக நமது தொலைப்பேசிகளில் மெசேஜ் வரலாம் என்று நம்பப் படுகிறது, அதாவது அணு ஆயுத தாக்குதலுக்கு முன்பு வரும் எச்சரிக்கை தகவல். சில நாட்டு அரசாங்கம் அணு ஆயுத தாக்குதல்களின் பேரழிவுகளில் இருந்து நாட்டு மக்கள் தப்பி பிழைத்துக் கொள்ள கடைசி நேர குறுந்தகவல் ஒன்று அனுப்பும் தொழில்நுட்பத்தை சோதித்துள்ளன. தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் உருவாக்கம் பெற்ற இந்த பாதுகாப்பு அமைப்பானது 2013-ஆம் ஆண்டு கிளாஸ்கோ மற்றும் யார்க்ஷயரில் சோதனை செய்யப்பட்டது. உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும்படியாக குறுந்தகவல் வந்தாலும், அந்த மிக குறுகிய நேரத்தில் ஒன்றும் செய்திட இயலாது என்பது தான் உண்மை. ' நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு இருந்த காலத்தில் கூட, அதிகபட்சம் மூன்று நிமிட நேரம் கிடைக்கும் ஆனால் அதையே மொபைல் குறுந்தகவலில் எதிர்பார்க்க முடியாது அதிலும் குறிப்பாக நீங்கள் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படும் இடத்தின் அருகாமையில் இருந்தால் நீங்கள் தப்பிக்கும் வாய்ப்பு அரியதாகி விடும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures