Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அமெரிக்கா பயன்படுத்திய வெடிகுண்டுகளின் தாய்- தெரியாத தகவல்கள்

April 15, 2017
in News
0
அமெரிக்கா பயன்படுத்திய வெடிகுண்டுகளின் தாய்- தெரியாத தகவல்கள்

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் குகைகளை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்ட GBU-43 ரக வெடிகுண்டு, அனைத்து வகையான வெடிகுண்டுகளின் தாய் (MOTHER OF ALL BOMBS) எனக் கருதப்படுகிறது.

  • அமெரிக்க விமானப் படையின் ஆராய்ச்சிக் கூடத்தை சேர்ந்த ஆல்பர்ட் எல், வெய்மார்ட்ஸ் என்பவர் உருவாக்கியுள்ளார்.
  • இதன் எடை 9, 797 கிலோ(21,600 Pounds).
  • அணு ஆயுதத்துக்கு இணையான வலிமை வாய்ந்தது.
  • புளோரிடாவில் எக்லின் விமானப்படைத்தளத்தில் கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி முதன்முறையாக பரிசோதிக்கப்பட்டது.
  • ஈராக் போரின்போது அந்நாட்டு படையினரை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது, ஆனால் பயன்படுத்தப்படவில்லை.
  • நிலத்துக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளையும், சுரங்கப் பாதைகளையும் தகர்க்கக் கூடிய சக்தி வாய்ந்தது.
  • இதன் ஒன்றின் தயாரிப்பு செலவானது சுமார் 16 மில்லியன் டொலர்களாகும்.
  • இந்த வெடிகுண்டின் மெல்லிய அலுமினிய கவசம், வெடிப்பினால் ஏற்படும் தாக்கத்தின் பரப்பளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது.
  • இந்த வெடிகுண்டு 30 அடி நீளமும், 9800 கிலோ எடையும் மிகப் பிரம்மாண்டமானது.

இதனைப் போன்று நான்கு மடங்கு அதிக வலிமை வாய்ந்த வெடிகுண்டை ரஷ்யா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags: Featured
Previous Post

அமெரிக்கா நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: இரண்டு இந்தியர்கள் பலி

Next Post

விமானத்தில் இருந்து வீசப்பட்ட சடலங்கள்.. ‘திக்திக்’ நிமிடங்கள்..!

Next Post
விமானத்தில் இருந்து வீசப்பட்ட சடலங்கள்.. ‘திக்திக்’ நிமிடங்கள்..!

விமானத்தில் இருந்து வீசப்பட்ட சடலங்கள்.. ‘திக்திக்’ நிமிடங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures