Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஷாலின் மறுமுகம் தெரியுமா? கலைப்புலி தாணு ஆதாரத்துடன் வெளியிட்டார்

March 31, 2017
in Cinema, News
0
விஷாலின் மறுமுகம் தெரியுமா? கலைப்புலி தாணு ஆதாரத்துடன் வெளியிட்டார்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நெருங்கிவிட்டது. போட்டியிடுவோர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தற்போதைய தலைவராக இருக்கும் கலைப்புலி தாணு சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் மேடையில் போன் ஆதாரத்துடன் விஷால் பற்றிய ஒரு விசயத்தை வெளியிட்டார்.

தெலுங்கு படத்தயாரிப்பாளரான ரமேஷ் நாயுடு தமிழில் சமர் படத்தை விஷாலை வைத்து எடுத்திருந்தார். படத்தின் தெலுங்கு ரீமேக்கை தனக்கு தருமாறு கேட்டார் விஷால். ரமேஷ் நாயுடு நான் அதை ஏற்கனவே விற்றுவிடேன் என்று சொல்ல விஷால் கோபமடைந்தார்.

திரு இயக்கிய இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. அப்போது குடும்பத்துடன் கிளைமாக்ஸ் பார்க்க வந்தாராம் ரமேஷ். இதனால் விஷால், அவர் வந்தால் நான் நடிக்க மாட்டேன் என கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

இவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் மிகவும் நஷ்டத்தில் உள்ளனர் என கூறியதோடு மேடையிலேயே போன் ஆதாரத்தையும் வெளியிட்டார்.

Previous Post

உச்சக்கட்ட கோபத்தில் ஷங்கர்

Next Post

தயார் நிலையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களின் 2-ம் பாகம்

Next Post

தயார் நிலையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களின் 2-ம் பாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

November 21, 2026
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

November 21, 2026
நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

November 20, 2026
நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

November 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures