Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

லண்டனில் மீண்டும் காரை வைத்து விபத்து ஏற்படுத்திய மர்மநபர்: 4 பேர் காயம்

March 26, 2017
in News
0
லண்டனில் மீண்டும் காரை வைத்து விபத்து ஏற்படுத்திய மர்மநபர்: 4 பேர் காயம்

லண்டனில் மீண்டும் காரை வைத்து விபத்து ஏற்படுத்திய மர்மநபர்: 4 பேர் காயம்

லண்டனில் பொதுமக்கள் பலர் இருந்த வீதியில் மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக காரில் வந்து விபத்து ஏற்படுத்தியதால் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் Essex சாலையில் பொதுமக்கள் பலர் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் அங்கிருந்த பலர் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். குறிந்த விபத்து இரவு 10.55 மணிக்கு நடந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய காரில் இரண்டிற்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், ஆனால் தாங்கள் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதல் கிடையாது என்று கூறியுள்ளனர்.

View image on Twitter

View image on Twitter

Follow

Bee Q @BeeQandUnique

Stay away from Essex Road, Islington. All locked off.

4:37 PM – 25 Mar 2017

ஏனெனில் அண்மையில் தான் லண்டனில் தீவிரவாதி ஒருவன் காரை வைத்து விபத்தை ஏற்படுத்தினான். இதில் 5 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

View image on Twitter

View image on Twitter

Follow

Matt Vincent @MRV2899

BREAK: 4 people injured following a car hit a people on a busy road in Islington, London. Not terror related.

4:41 PM – 25 Mar 2017

Previous Post

பிரித்தானியாவில் தரைமட்டமான கட்டிடம்: 15 பேர் காயம்

Next Post

அமெரிக்க விசா பெறுவதில் வரும் புதிய கட்டுப்பாடுகள் : டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

Next Post
அமெரிக்க விசா பெறுவதில் வரும் புதிய கட்டுப்பாடுகள் : டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

அமெரிக்க விசா பெறுவதில் வரும் புதிய கட்டுப்பாடுகள் : டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures