தமிழர் பகுதியின் காணிகளின் நிலை தொடர்பில் ஐ.நாவில் கௌரிஸ்
இலங்கையால் ஏற்பாடு செய்யப் பட்ட அமர்வில் கனடிய தமிழர் தேசிய அவையின் ஆங்கிலப் பிரிவுக்கான ஊடகப் பேச்சாளர் ஆர்.கௌரிஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவர் காணி தொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கனடிய தமிழர் தேசிய அவையின் ஆங்கிலப் பிரிவுக்கான ஊடகப் பேச்சாளர் தமிழர் பகுதியின் காணிகளின் நிலை தொடர்பான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.