பாலியல் தொந்தரவு மட்டுமின்றி பாவனாவை இப்படி வேறு செய்தார்களா? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
நடிகை பாவனா நேற்று இரவு காரில் சென்றபோது பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி தான் இன்று இந்தியாவையே அதிர்ச்சியாக்கியுள்ளது. இவர் காரில் சென்ற போது மூன்று பேர் வழிமறித்து காருக்குள் ஏறியுள்ளனர்.
பாலியல் தொல்லை கொடுத்தவர் பாவனாவின் பழைய கார் ஓட்டுனர் என கூறப்பட்டுள்ளது, இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.
மேலும், காருக்குள் பாவனாவை துன்புறுத்தியுடன், அந்தக் காட்சிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் அந்த மர்ம கும்பல் படம் பிடித்துள்ளது. இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலிஸார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.