தமிழர் ஒருவரைத் தேடும் கனடிய பொலிஸார்

தமிழர் ஒருவரைத் தேடும் கனடிய பொலிஸார்

லிங்கதாசன் சுந்தரமூர்த்தி (36) என்பவருக்கு கனடா ரீதியான பிடிவிறாந்தை ரொரன்ரோ காவல் துறையினர் விடுத்துள்ளனர். (Toronto Police Service-Case 2017-121702)

5 அடி 10அங்குலம் உயரம், கறுப்பு தலைமயிர், மீடியம் உடல்பருமன் கொண்ட லிங்கதாசன் சுந்தரமூர்த்தி தொடர்பான செய்திகள் கிடைக்குமிடத்து 911 அல்லது 416-808-4200 அல்லது 416-TIPS(8477), அல்லது www.222tips.com இணையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

http://www.torontopolice.on.ca/newsreleases/36977

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *