ஜல்லிக்கட்டிற்காக நடிகை நயன்தாரா வெளியிட்ட அதிரடி அறிக்கை
ஜல்லிக்கட்டு தடை நீங்கியே ஆக வேண்டும், இனி நடந்தே ஆக வேண்டும் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வருகிறார்கள். அதில் திரைபிரபலங்களும் இணைந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.