Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேலைவாய்ப்பு கோரி வடமாகாண ஆளுனரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு

January 18, 2017
in News
0
வேலைவாய்ப்பு கோரி வடமாகாண ஆளுனரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு

வேலைவாய்ப்பு கோரி வடமாகாண ஆளுனரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு

கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுனரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று(17) இடம்பெற்றது.

இதன்போதே முன்னாள் போராளிகள் ஆளுனரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி ஆளுனருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டார்.

மேலும் இதற்கான சுமூகமான தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகவும், தன்னால் கால அவகாசம் சொல்லமுடியாது ஆனால் நல்ல முடிவை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தொண்டராசிரியர்களுக்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதாகவும் மிக விரைவில் அவர்களுக்கான தீர்வு கிடைத்துவிடும் எனவும் தெரிவித்தார்.

a aaa

Tags: Featured
Previous Post

யாழில் அமைந்துள்ள உலகின் ஒரேயொரு நட்சத்திரக்கோட்டை உங்களுக்கு தெரியுமா?

Next Post

குண்டு மழை பொழிந்த நைஜீரிய ராணுவம்: 100க்கும் மேற்பட்ட அகதிகள் கொத்தாக பலி

Next Post
குண்டு மழை பொழிந்த நைஜீரிய ராணுவம்: 100க்கும் மேற்பட்ட அகதிகள் கொத்தாக பலி

குண்டு மழை பொழிந்த நைஜீரிய ராணுவம்: 100க்கும் மேற்பட்ட அகதிகள் கொத்தாக பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures