கனடாவில் இரட்டைநகர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார் வடக்கு முதலமைச்சர்

கனடாவில் இரட்டைநகர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார் வடக்கு முதலமைச்சர்

தாயக நகரான முல்லைத்தீவு நகரை மேம்படுத்தும் நோக்கில் பிரம்ரன் மாநகசபை ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கை’ ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல நிகழ்வுகளில் பங்கேற்று குறித்த விடையம் தொடர்பில் விளக்கங்களையும் வழங்கியிருந்தார்.

இந்த வகையில் சகோதர இரட்டை நகர உடன்படிக்கை இன்று கைச்சத்தப்படவுள்ள நிலையில் மார்க்கம் சிவிக் மையத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.markham

markham01

markham02

markham03

markham04

markham05

markham06

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *