கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லும் கனடா நாட்டு பிரதமர்
தமிழர்கள் அதிகமாக வாழும் இந்தியா,இலங்கை தலைவர்களிடம் இல்லாத பண்பும் தமிழர்கள்களின் கலாச்சாரம் தொடர்பான புரிதலும் உடைய கநேடிய பிரதமரை பார்பதில் மகிழ்ச்சி… அவர் பேசும் தமிழ் இனிமை … வாழ்க தமிழ்