போட்டர் விமான நிறுவனத்தின் சகல விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது.
அமைப்பு செயலிழப்பு காரணமாக போட்டர் எயர்லைன்ஸ் அதன் சகல விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
பிற்பகல் 4.10மணியளவில் ருவிட்டர் மூவம் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை அவர்களது விமான நிலைமைகளை அறிந்து கொள்ளுமாறும் செய்தியில் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை.