Easy 24 News

அராபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா தலைவர் பலி

அராபிய தீபகற்பத்திற்கான அல் கொய்தா தலைவர் பலி

அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அமெரிக்க விமானப்படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

யேமன் நாட்டுக்கு உட்பட்ட பய்டா என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டுவரும் அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *