Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சின்னாப்பின்னமாகுமா இலங்கை? – இலங்கைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள்..! அடுத்தது என்ன??

January 14, 2017
in News
0

சின்னாப்பின்னமாகுமா இலங்கை? – இலங்கைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள்..! அடுத்தது என்ன??

இலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகின்றார்கள், மேலும் இலங்கையை சின்னாப்பின்னமாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது என மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியினூடாகவே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தீவிரவாதத்தை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை மட்டுமே. அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த இராணுவத்தினர் இன்று முறையாக கவனிக்கப்படுவது இல்லை.

இராணுவ முகாம்களை அகற்றி வருகின்றார்கள் அத்தோடு தீவிரவாதிகளுக்கு ஏற்ற வகையில் நாட்டின் ஆட்சி நடந்து வருகின்றது.

அதேபோல தீவிரவாதிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டுக்குள் வந்து செல்லவும் அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அண்மையிலும் இரு தீவிரவாதிகள் கொழும்புக்கு ஊடுருவ முயன்று கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதன் மூலமாக நாட்டுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பது தெளிவாகின்றது.

நல்லாட்சி தங்களது வாக்கு இலாபத்திற்காக நாட்டை பிளவு படுத்தப்போகின்றார்கள் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது இவற்றிக்கு எதிராக நாம் ஒன்றுதிரள வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

ஒன்றரை வருடங்களுக்கு பின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டார் இரா.சம்பந்தன்!

Next Post

இனப்பிரச்சினை இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்..? பொங்கல் வாழ்த்தில் சம்பந்தன்

Next Post

இனப்பிரச்சினை இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்..? பொங்கல் வாழ்த்தில் சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures