Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதசாரிகள் மீது மோதிய விமானம்: பிரான்சில் பரபரப்பு

December 30, 2016
in News
0
பாதசாரிகள் மீது மோதிய விமானம்: பிரான்சில் பரபரப்பு

பாதசாரிகள் மீது மோதிய விமானம்: பிரான்சில் பரபரப்பு

பிரான்சில் சுற்றுலா விமானம் ஒன்று இரண்டு பாதசாரிகள் மீது மோதிய சம்பவம் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 1,700 மீற்றர் உயரத்தில் உள்ள the altiport of Méribel பகுதியிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு சிறிய சுற்றுலா குழுவினர் பயணித்த விமானம் புறப்பட தவறி ஓடுபாதை முடிவு பகுதியிலிருந்த 10 வயது சிறுவனையும், 75 வயது முதியவரையும் மோதியுள்ளது.

விமானத்தின் இறக்கை தாக்கியதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முதியவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.

சிறுவனை மீட்ட மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் Albertville பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது. காற்று காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், தடங்கள் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், விபத்து குறித்து விமான போக்குவரத்து காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Tags: Featured
Previous Post

பூமியை உடைத்துக்கொண்டு நுழைந்த பெரிய விண்கல்: கமெராவில் சிக்கிய காட்சி

Next Post

பூமிக்கு வரப்போகும் அடுத்த பேரழிவு..! எப்படி காப்பாற்ற போகிறோம்? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..!!

Next Post
பூமிக்கு வரப்போகும் அடுத்த பேரழிவு..! எப்படி காப்பாற்ற போகிறோம்? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..!!

பூமிக்கு வரப்போகும் அடுத்த பேரழிவு..! எப்படி காப்பாற்ற போகிறோம்? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures