Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைத் தொழிலாளர்களை விரட்டியடித்த சீன நிறுவனம்

December 29, 2016
in News
0
இலங்கைத் தொழிலாளர்களை விரட்டியடித்த சீன நிறுவனம்

இலங்கைத் தொழிலாளர்களை விரட்டியடித்த சீன நிறுவனம்

மொரகஹகந்த, களு கங்கை நீர்த்தேக்க திட்டத்தில் பணியாற்றிய 150 பேர் இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளதாக சீன ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொரகஹகந்த நீர்தேகத்திற்கு 8 கிலோமீற்றர் தூரத்தில் களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்படுகின்றது. 45 வீதமான வேலை நிறைவடைந்துள்ள நிலையில், எவ்வித அறிவிப்பும் இன்றி தம்மை நீக்கியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைத்தளத்தில் கிட்டத்தட்ட 600 ஊழியர்கள் வேலை செய்கின்ற நிலையில், அவர்களில் அதிகமானோர் சீன நாட்டவர்களாகும். ஒரு ஊழியருக்கு தினசரி 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இன்று வேலை இழந்த அனைவரும் இலங்கையர்களாகும்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சீன நிறுவனத்தின் ஒப்பந்த அலுவலகத்திற்கு அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதும் பொலிஸார் அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

பணம் இல்லாமையினால், ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக குறித்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீன நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

ஒரே போனில் ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டாகிராம்: உங்களுக்கு தெரியுமா?

Next Post

யாழ்.செல்லும் மைத்திரி! நேரடி கண்காணிப்பில் அலுவலகம் திறப்பு – வலி.வடக்கு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

Next Post
யாழ்.செல்லும் மைத்திரி! நேரடி கண்காணிப்பில் அலுவலகம் திறப்பு – வலி.வடக்கு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

யாழ்.செல்லும் மைத்திரி! நேரடி கண்காணிப்பில் அலுவலகம் திறப்பு - வலி.வடக்கு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures