Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழகத்தை அதிர வைத்த போயஸ் கார்டனின் முதல் ரெய்டு! அப்போது சிக்கியது என்ன தெரியுமா?

December 27, 2016
in News
0
தமிழகத்தை அதிர வைத்த போயஸ் கார்டனின் முதல் ரெய்டு! அப்போது சிக்கியது என்ன தெரியுமா?

தமிழகத்தை அதிர வைத்த போயஸ் கார்டனின் முதல் ரெய்டு! அப்போது சிக்கியது என்ன தெரியுமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டனில் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

ஒரு அறையில் ஜெயலலிதா பார்க்க வேண்டிய கோப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த 2 அறைகளை சோதனையிடத் தான் தற்போது 2வது முறையாக போயஸ் கார்டனுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர்.

முன்னதாக ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக 1996ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.

நல்லம நாயுடு தலைமையிலான இந்த ரெய்டில் 100 உயர் ரக வாட்சுகள், 30 கிலோ தங்கம், 400 ஜோடி வளையல்கள், 500 கிலோ வெள்ளி, 10,000 சேலைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன.

ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பொருட்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

அன்று தெரியும் நான் யாரென்று: ஜெயலலிதாவை போல் அதிரடிக்கு ரெடியான சசிகலா

Next Post

திடீர் வெள்ளம்.. ருத்ரதாண்டவம் ஆடிய புயல்: தூக்கி எறியப்பட்ட வீடுகள்! அலறி அடித்து ஓடிய மக்கள்

Next Post
திடீர் வெள்ளம்.. ருத்ரதாண்டவம் ஆடிய புயல்: தூக்கி எறியப்பட்ட வீடுகள்! அலறி அடித்து ஓடிய மக்கள்

திடீர் வெள்ளம்.. ருத்ரதாண்டவம் ஆடிய புயல்: தூக்கி எறியப்பட்ட வீடுகள்! அலறி அடித்து ஓடிய மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures