Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய்யின் செல்லத் தங்கை ‘அரிசி மூட்டை’ புவனாவுக்கு திருமணம்!

November 15, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
விஜய்யின் செல்லத் தங்கை ‘அரிசி மூட்டை’ புவனாவுக்கு திருமணம்!

நடிகர் விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘கில்லி’ படத்தில் அவரது தங்கையாக நடித்து பிரபலமான நான்சி ஜெனிபர் , கார்த்திக் என்பவரைத் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

விஜய் – சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நான்சி ஜெனிபர் விஜய், த்ரிஷா இணைந்து நடித்த கில்லி படத்தில் புவனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நான்சி ஜெனிபர், இந்து மதத்தைச் சேர்ந்த கார்த்திக்கை சுபமுகூர்த்த தினமான இன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (14)  இரவு கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

கடற்கரை ஹோட்டல்  ஒன்றில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், மணமகன் கார்த்திக் தாலி கட்டும் காட்சிகள் மற்றும் மணமக்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

 ‘கில்லி’ படத்தில் இவரது ‘புவனா’ (அரிசி மூட்டை) கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அரிசுமூட்டை என விஜய் அந்த படத்தில் செல்லமாக அழைப்பது போலவே தமிழ் சினிமா ரசிகர்களும் நான்சி ஜெனிபரை அழைத்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் கொண்டாடப்பட்டு வருகிறார்.

திருமண பந்தத்தில் இணைந்துள்ள இந்தத் தம்பதியினருக்குத் தமிழ் சினிமா ரசிகர்களும் நண்பர்களும் இணையத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

பங்களாதேஷை அதிரவைத்த பாகிஸ்தான், SAFF சம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

விஜய்யின் செல்லத் தங்கை ‘அரிசி மூட்டை’ புவனாவுக்கு திருமணம்!

விஜய்யின் செல்லத் தங்கை ‘அரிசி மூட்டை’ புவனாவுக்கு திருமணம்!

November 15, 2026
பங்களாதேஷை அதிரவைத்த பாகிஸ்தான், SAFF சம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது

பங்களாதேஷை அதிரவைத்த பாகிஸ்தான், SAFF சம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது

November 15, 2026
மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறையில் நாளை !

எம்.கே. சிவாஜிலிங்கம் மறைவையொட்டி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இரங்கல் தெரிவிப்பு

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result