Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எந்த அரசாங்கமும் எனது காவி உடையை களைந்ததில்லை : கடும் சோகத்தில் ஞானசார தேரர்

October 7, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

முந்தைய அரசாங்கங்களின் போது தாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதிலும், எந்த அரசாங்கமும் தமது அங்கியைக் களைந்ததில்லை என்றும், இம்முறை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தமது அங்கியைக் களைந்துள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் உள்ள தேரர், இன்று (06) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிறைப் பேருந்திற்குத் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 எந்த அரசாங்கமும் என் அங்கியைக் கழற்றியதில்லை

 வெள்ளை நிற தேசிய உடையை (சாதாரண உடை) அணிந்து, பலத்த சிறைப் பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த தேரரிடம், அவர் தமது அங்கியைத் தன் விருப்பப்படி களைந்தாரா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ​​அது மேலிடத்தின் உத்தரவின் பேரில்தான் என்று தேரர் பதிலளித்தார். “

எந்த அரசாங்கமும் எனது காவி உடையை களைந்ததில்லை : கடும் சோகத்தில் ஞானசார தேரர் | No Previous Government Removed My Robes Gnanasara

முந்தைய அரசாங்கங்கள் என்னைச் சிறைக்கு அழைத்துச் சென்றபோதிலும், எந்த அரசாங்கமும் என் அங்கியைக் கழற்றியதில்லை. இந்த அரசாங்கம்தான் என் அங்கியைக் கழற்றியது.நான் என் அங்கியைக் கழற்றினாலும் சரி, கழற்றாவிட்டாலும் சரி, அது ஒன்றுதான்,” என்று அவர் அங்கு கூறினார்.

நீதிமன்றத்தில் அங்கியுடன் ஆஜராவது அனுமதிக்கப்பட்டதா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ​​அவர், இவ்விஷயத்தில் மகாசங்க சபைதான் முடிவு செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

Previous Post

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘பத்தா’ படக்குழு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

எந்த அரசாங்கமும் எனது காவி உடையை களைந்ததில்லை : கடும் சோகத்தில் ஞானசார தேரர்

October 7, 2026
ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘பத்தா’ படக்குழு

October 7, 2026
ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘பத்தா’ படக்குழு

October 6, 2026
யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

October 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures