Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘பத்தா’ படக்குழு

October 6, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ஸ்டார் ஸ்டுடியோ 18 -ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் -சினி 1 ஸ்டுடியோ- ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி- லிஜோ மோல் ஜோஸ்- சாய் ப்ரித்வி ராஜ் -ஆகியோரின் நடிப்பில் வெளியான’ பத்தா’ திரைப்படம்- ரசிகர்களின் பேராதரவுடன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை தொடர்ந்து ஈட்டி வருகிறது. இதனால் உற்சாகமடைந்த படக் குழு படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தை வழங்கிய இயக்குநர் அட்லி பேசுகையில், ” இப்படத்தின் கதையை கேட்டவுடன் எமக்கு மிகவும் பிடித்துப் போனது. இந்தத் திரைப்படம் விருதுகளையும் வெல்லும்.

வணிக ரீதியாகவும் பாரிய வெற்றியை பெறும் என அவதானித்தேன். அதே தருணத்தில் இந்த கதையை தயாரிக்கும் அளவிற்கு இவ்விடத்தில் எம்மிடத்தில் நிதி ஆதாரமில்லை.

இதற்காக மும்பையில் உள்ள எம்முடைய நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான முராத் கெடானியை சந்தித்து, இப்படத்தின் கதையைக் கேளுங்கள்.

பிடித்திருந்தால் தயாரிப்பில் பங்கு பற்றுங்கள் என கேட்டு கொண்டேன். முதலில் மறுப்பு தெரிவித்தாலும் பிறகு கதையைக் கேட்டு, இந்தக் கதை நிச்சயமாக வெல்லும் என்றார்.

பால் திரிந்து போனால் தயிராகும். தயிராகும் போது அது மதிப்புமிக்கதாக மாறுகிறது. தயிர் கெட்டுப் போனால் நெய்யாகும். அது நெய்யாகும் போது அதன் மதிப்பு மேலும் உயர்கிறது.

இப்படித்தான் வாழ்க்கையிலும் சில மோசமான அனுபவங்களால்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்வோம். கடவுள் வழி தவற விட்டார் என்றால்.. அதற்கும் ஓர் அர்த்தம் இருக்கும். அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று அர்த்தம். அப்படிப்பட்ட ‘பத்தா’வின் அனுபவம் தான் இந்தப் படம்.

இத்திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி- லிஜோ மோல் ஜோஸ்- சாய் பிருத்விராஜ் உள்ளிட்ட அனைவருக்கும், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி.

இந்தத் திரைப்படம் நிச்சயமாக சர்வதேச அளவில் பேசப்படும் படைப்பாக உயரும். அதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம். ” என்றார்.

Previous Post

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘பத்தா’ படக்குழு

October 6, 2026
யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

October 6, 2026

மொரிஷியஸை 3 – 2 என வீழ்த்தி கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது இலங்கை

October 6, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

ஆசிரியர் தினத்தில் சோகம்: லொறி மோதி ஆசிரியை உயிரிழப்பு 

October 6, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures