Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை ஈட்டியது

September 7, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை ஈட்டியது

மியன்மாரில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (AFC) 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றின் மேம்பாட்டுப் பிரிவில் கே குழுவில் பங்குபற்றிய இலங்கை தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியை ஈட்டியது.

புருணை தாருஸ்ஸலாம் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நடைபெற்ற போட்டியில் இலங்கை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் கோர்ணர் கிக்குகள் மூலம் பல கோல் போடும் வாய்ப்புகளை இலங்கை உருவாக்கியபோதிலும் அவை சாத்தியப்படவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் 46ஆவது நிமிடத்தில் டில்பா சித்ர திசும் செனுல உதைத்த பந்தை மொஹமத் சவ்வான் முறையாக தடுக்கத் தவறினார். அவரது கைகளில் பட்டு எகிறி வந்த பந்தை மொஹமத் கதீம் கோலாக்கினார்.

போட்டியின் 67ஆவது நிமிடத்தில் கோல் கம்பத்தில் இரண்டு தடவைகள் பட்டு திரும்பி வந்த பந்தை மொஹமத் மலீக் கொலாக்கி இலங்கையின் கோல் எண்ணிக்கையை 2ஆக உயர்த்தினார்.

இலங்கையின் உள்ளூர் பயிற்றுநர் நீக்கம்

இருபது வயதுக்குட்பட்ட அணியின் உள்ளூர் பயிற்றநர் மொஹமத் இம்ரான் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதன் காரணமாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் பதவி நீக்கப்பட்ட நிலையிலேயே இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

அவர் பயிற்றுநராக இருந்த இரண்டு போட்டிகளில் மியன்மாருடனும் மாலைதீவுகளுடனும் இலங்கை தலா 0 – 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

புருணை தாருஸ்ஸலாம் உடனான போட்டியில் உள்ளூர் பயிற்றுநர் பொறுப்பை ஏற்ற உதவிப் பயிற்றுநர் ஒகஸ்டின் ஜோர்ஜ் சிறப்பாக அணியை வழிநடத்தினார்.

மாலைதீவுகளுக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டி முடிவில் மாலைதீவுகள் அணியினரை நோக்கி உள்ளூர் பயிற்றுநர் மொஹமத் இம்ரான் தகாத முறையில் நடந்துகொண்டதுடன் தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார்.

அவரது போதாத நேரம் அவரது நடத்தை வீடியோவில் பதிவாகி வைரலாக பரவியுள்ளது.

இதனை அடுத்து மொஹமத் இம்ரானை உடனடியாக பயிற்றுநர் பதவியிலிருந்து நீக்கியதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

Previous Post

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி – சிறைச்சாலைத் திணைக்களம்!

Next Post

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

Next Post
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? - எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

இமாம், ரிஸ்வான் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

September 8, 2026
கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

கனடாவுக்கான தூதுவராக பணியாற்றியதாக தெரிவித்து வேலைவாய்ப்பு, வீசா பெற்றுத் தருவதாகக் கூறி 200 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி 

September 8, 2026

24 புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 17, 18இல் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பு!

September 8, 2026
நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன் – முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன் – முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

September 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures