Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி – சிறைச்சாலைத் திணைக்களம்!

September 7, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் | நாமல் ராஜபக்ஷ

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்  ராஜபக்‌ஷவிற்கு வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்‌ஷ தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன குறிப்பிட்டுள்ளார்.

எயார்பஸ்  விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு மூவர் மட்டுமே அவரைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாமல்  ராஜபக்‌ஷவின் தாயாரான சிரந்தி ராஜபக்‌ஷ இன்று  திங்கட்கிழமை (07) முற்பகல் சிறைச்சாலைக்குச் சென்று மகனின் நலன் குறித்து விசாரித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவும் இன்றையதினம் முற்பகல் நாமல்  ராஜபக்‌ஷவைச் சந்திப்பதற்காகச் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

Previous Post

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

Next Post

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை ஈட்டியது

Next Post
20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை ஈட்டியது

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை ஈட்டியது

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

September 7, 2026
20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை ஈட்டியது

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை ஈட்டியது

September 7, 2026
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் | நாமல் ராஜபக்ஷ

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி – சிறைச்சாலைத் திணைக்களம்!

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

September 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures