Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

August 2, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

ஸ்கொட்லாந்தின் நடைபெற்றுவரும் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கையின் தேசிய சாதனையாளர் அருந்தவராசா புவிதரன் இன்று பங்குபற்றுகிறார்.

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 11.35 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தியகம விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட திறன்காண் தேர்வுப் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் 5.20 மீற்றர் உயரத்தைத் தாவி தேசிய சாதனை நிலைநாட்டியதன் மூலம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற யாழ்ப்பாணத்தைச் செர்ந்த புவிதரன் தகுதி பெற்றார்

கனாதீபனிடம் எட்டு வருடங்களுக்கு மேல் பயிற்சிப் பெற்று வரும் புவிதரன், பொதுநலவாய விளையாட்டு விழாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் முதல் தடவையாக பங்குபற்றவுள்ளார்.

இந்தப் போட்டி புவிதரனுக்கு இலகுவாக அமையப் போவதில்லை. ஏனேனில் இப் போட்டியில் பங்குபற்றவுள்ள 13 வீரர்களில் 11 பேர் புவிதரனைவிட சிறந்த உயரப் பெறுதிகளைக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை புவிதரன் 5.80 மீற்றர் உயரத்தை அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தை தாவினால் பதக்கம் அவருக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது  அதற்காக அவர் கடுமையாக முயற்சிக்க வேண்டிவரும்.

இதேவேளை, ஆண்களுக்கான முப்பாய்ச்சல் இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் யேஷான் விஸ்மித்த பங்குபற்றவுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற முப்பாய்சலுக்கான தகுதிகாண் போட்டியில் 15.67 மீற்றர் தூரம் பாய்ந்து 8ஆம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார். அவரது சிறந்த தூரப் பெறுதி 16.28 மீற்றர் ஆகும்.

இது இவ்வாறிருக்க,  இன்று  சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவு ஜூடோ போட்டியில் இலங்கை வீரர் சாமர ரெப்பியல்லகே பங்குபற்றவுள்ளார். அப் போட்டியில் ஸிம்பாப்வே வீரர் ஜோன் கப்புங்வேயை சாமர எதிர்த்தாடவுள்ளார்.

Previous Post

282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

August 2, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

August 2, 2026
வீதி விதிமீறல்களைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அறிமுகம்

வீதி விதிமீறல்களைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் அறிமுகம்

August 2, 2026
மீண்டும் ஒரு 1983 ஜூலை நிகழ்வதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுத்தல்

மீண்டும் ஒரு 1983 ஜூலை நிகழ்வதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுத்தல்

August 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures