Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

May 21, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கொச்சிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 340 கிராம் 170 மில்லிகிராம் ஐஸ்  போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் வத்தளை பகுதியைச் சேர்ந்த, 51 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post

தனது அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன் : யாழ்.பல்கலை விரிவுரையாளர் குற்றச்சாட்டு

Next Post

பிரகீத் எக்னெலிகொட வழக்கு : மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

Next Post
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

பிரகீத் எக்னெலிகொட வழக்கு : மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures