Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள அநுர

August 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுர அரசின் அதிரடி : விரைவில் கைது செய்யப்படவுள்ள உதயகம்மன்பில

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைக்குழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு பேருந்து அங்குரார்ப்பன நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.  

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள அநுர | President Anura Visit Jaffna Chemmani Mass Grave
Previous Post

மீண்டும் இணையும் ‘நடனப்புயல்’ பிரபுதேவா – ‘வைகைப்புயல்’ வடிவேலு

Next Post

முடிவுக்கு வந்த ரணிலின் அரசியல் வாழ்க்கை: அநுர தரப்பு வெளிப்படை

Next Post
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

முடிவுக்கு வந்த ரணிலின் அரசியல் வாழ்க்கை: அநுர தரப்பு வெளிப்படை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures