Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கவனம் ஈர்க்கும் விஷாலின் ‘மத கஜ ராஜா’ படத்தின் முன்னோட்டம்

January 9, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
கவனம் ஈர்க்கும் விஷாலின் ‘மத கஜ ராஜா’ படத்தின் முன்னோட்டம்

தமிழின் நட்சத்திர நடிகரான விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மத கஜ ராஜா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி இயக்கத்தில் உருவான ‘மத கஜ ராஜா’ எனும் திரைப்படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், சோனு சூட் ,நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், ராஜேந்திரன், அஜய் ரத்தினம், சுதா, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் மறைந்த தமிழ் திரை நட்சத்திரங்களான மணிவண்ணன் ,மனோபாலா, மயில்சாமி ,சிட்டிபாபு ,சீனு மோகன், ஆகியோர்களும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக தயாரானது. ஆனால் பல்வேறு நிதி சிக்கல் காரணமாக இந்த திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து திரையுலக வணிகர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு இந்த திரைப்படம் எதிர்வரும் 12,ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது தற்போதைய இளம் தலைமுறை சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விடயங்கள் இருப்பதால் வரவேற்பு பெற்று வருகிறது.

Previous Post

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

Next Post

பேனாமுனைப் போராளி தீபச்செல்வனின் சயனைட் | கேசுதன்

Next Post
தீபச்செல்வனின் ‘சயனைட்’ நாவலின் முகப்பு அட்டையை வெளியிட்ட தமிழக ஆளுமைகள்

பேனாமுனைப் போராளி தீபச்செல்வனின் சயனைட் | கேசுதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

November 21, 2026
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

November 21, 2026
நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

November 20, 2026
நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

November 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures