Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘இசை அசுரன்’ ஜீ .வி பிரகாஷ் குமார் வெளியிட்ட ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம் ‘ எனும் திரைப்படத்தின் முதல் பாடல்

December 8, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘இசை அசுரன்’ ஜீ .வி பிரகாஷ் குமார் வெளியிட்ட ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம் ‘ எனும் திரைப்படத்தின் முதல் பாடல்

முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ எனும் திரைப்படத்தில் இடம் பிடித்த ‘பாலிடிக்ஸ் தெரியலன்னா பூமரு.. ‘எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘இசை அசுரன்’ ஜீ .வி. பிரகாஷ் குமார் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கும், இசையமைப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

கார்த்திக் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சகுனி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் என். சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ எனும் திரைப்படத்தில் யோகி பாபு, செந்தில், இமயவரம்பன், அத்வைத் ஜெய் மஸ்தான், ஹரிகா, பவாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெ.  லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘சாதக பறவைகள்’ சங்கர் இசையமைத்திருக்கிறார். 

குழந்தைகளின் அரசியலை மையப்படுத்தி கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மீனாட்சி அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குநர் என். சங்கர் தயாள் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘பாலிடிக்ஸ் தெரியலன்னா பூமரு.. ‘எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்தப் பாடலை பாடலாசிரியர் என். சங்கர் தயாள் எழுத, பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். குழந்தைகளுக்கான ரைமிங்ஸ் மெட்டில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வளரிளம் பருவ ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Previous Post

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல் சாதனையை படைத்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’

Next Post

பயங்கரவாத தடைச்சட்டம் : அநுர அரசிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Next Post
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

பயங்கரவாத தடைச்சட்டம் : அநுர அரசிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

November 21, 2026
தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

November 21, 2026
நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் அப்டேட்

November 20, 2026
நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

நியூஸிலாந்துக்கு இந்தியா சிறப்பான பதில்

November 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures