Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருடப்பட்ட சொத்துக்களை மீட்க அநுர அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

December 5, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

திருடப்பட்ட சொத்துக்கள் மீட்டல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழல்களை தடுக்கும் நோக்கில் மூன்று சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சட்டமூலங்கள் எதிர்வரும் காலாண்டில் சமர்ப்பிக்கப்படும் என நாடமாளுமன்ற அமர்வின் போது நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.

குற்றச் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் வழங்குவோரின் நம்பிக்கை

அத்தோடு, அதன் மூலம் கடன் வழங்குவோரின் நம்பிக்கை மேம்படும் எனவும், கடன் பெற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

திருடப்பட்ட சொத்துக்களை மீட்க அநுர அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் | 3 New Bills To Recover Stolen Assets Sri Lanka
Previous Post

நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

Next Post

வடக்கு – தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு: தயாசிறி கடும் கண்டனம்

Next Post
தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு!

வடக்கு - தெற்கு இடையே இனவாதம் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு: தயாசிறி கடும் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures