Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜப்பான் கிரிக்கெட்டுக்கு இலங்கை உதவவுள்ளது

March 13, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல்  ஆரம்பம்

ஜப்பானியர்களின் கிரிக்கெட்டுக்கு உதவும் நோக்கில் அந் நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

ஒத்துழைப்புக்கள், பரிமாற்றங்கள மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி  ஜப்பானின் கிரிக்கெட்டை மேம்படுத்தும் பொருட்டே இந்த புரந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, வீரர்கள், அணிகள், பயிற்றுநர்கள், மைதான பராமரிப்பாளர்களை அங்கு அனுப்பி ஜப்பானின் கிரிக்கெட்டை மேம்படுத்த இலங்கை உதவு உள்ளது.

அத்துடன் ஜப்பானில் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் பொருட்டு இலங்கை அணிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அங்கு அனுப்பி வைக்கும். அத்துடன் ஜப்பான் கிரிக்கெட் அணிகளையும் வரவேற்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தயாராக இருக்கிறது.

லங்கா பிறீமியர் லீக் அணிகளின் வீரர்களுடனும் பயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஜப்பான் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நயோக்கி அலெக்ஸ் மியாஜி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த வைபவத்தில் இலங்கைக்கான ஜப்பான் பிரதி தூதுவர் கொட்டாரோ கட்சுகி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, ஜப்பான் கிரிக்கெட் அபிவிருத்தி திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவர் ப்ரியன் காரியபெரும  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Previous Post

எனது கணவரின் மரணத்திற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் | யாழில் குற்றச்சாட்டு

Next Post

தேசிய சுப்பர் லீக் ஒருநாள் கிரிக்கெட் : தம்புள்ளை சம்பியன்

Next Post
தேசிய சுப்பர் லீக் ஒருநாள் கிரிக்கெட் : தம்புள்ளை சம்பியன்

தேசிய சுப்பர் லீக் ஒருநாள் கிரிக்கெட் : தம்புள்ளை சம்பியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures