Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நடிகர் முனி கிருஷ்ணாவின் ‘சத்தியமங்கலா’

March 1, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நடிகர் முனி கிருஷ்ணாவின் ‘சத்தியமங்கலா’

‘கோலி சோடா’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் முனி கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்கும் ‘சத்தியமங்கலா’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி பான் இந்திய திரைப்படமாக தயாராகி வருகிறது என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஆரியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சத்தியமங்கலா’ எனும் திரைப்படத்தில் முனி கிருஷ்ணா, பொலிவுட் நடிகை கனக் பாண்டே, பொலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லீ, ‘பாகுபலி’ பிரபாகர், விஜய் சிந்தூர், சஞ்சய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு வீர் சமர்த் இசையமைக்கிறார். அடர்ந்த காடுகளின் பின்னணியில் அட்வென்ச்சர் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஏ எஸ் ஏ புரொடக்ஷன் மற்றும் அயிரா புரொடக்ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. சங்கர் மற்றும் சசிரேகா நாயுடு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கை, பாங்காக், நேபாளம் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநில எல்லையோரத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளிலும்  நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. விரைவில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக் குழுவினர், அதன் வரவேற்பினை கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் மோசன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இயக்குநர் ஆரியன் சர்வதேச அளவில் அதிவேகமாக ஆவண படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பதும், அவர் இயக்கிய குறும்படத்திற்காக சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றவர் என்பதும், அவருடைய இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக ‘சத்தியமங்கலா’ உருவாகி வருவதாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் எழுந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

“சட்ட நிவாரணத் திட்டத்திற்கு” அங்கீகாரம் வழங்கிய பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்

Next Post

இலங்கையில் புதிய சாதனை புரிந்த திருகோணமலை தன்வந்த்

Next Post
இலங்கையில் புதிய சாதனை புரிந்த திருகோணமலை தன்வந்த்

இலங்கையில் புதிய சாதனை புரிந்த திருகோணமலை தன்வந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures