Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ பட அப்டேட்

October 17, 2023
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி | கார்த்தி

தமிழ் திரையுலகின் பொக்ஸ் ஒபீஸ் சுப்பர் ஸ்டாரில் ஒருவரான நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜப்பான்’ ‌படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது.

அத்துடன் தளபதி விஜய் நடிப்பில் ஒக்டோபர் 19 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும்  ‘லியோ’ திரையிடப்படும் பட மாளிகைகளில் கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தின் டீசர் திரையிடப்படுகிறது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி, அனு இம்மானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தங்க நகை கொள்ளையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

அதனுடன் ‘லியோ’ திரைப்படம் திரையிடப்படும் பட மாளிகைகளிலும் ‘ஜப்பான்’ படத்தின் டீசர் திரையிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 28ஆம் திகதியன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

இதனிடையே தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் டீசர் வெளியிடப்படுவதால், டீசருக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள்  

Previous Post

இயக்குநராக அறிமுகமாகும் நடிகை சோனா

Next Post

மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் | சந்தேகநபர், பஸ் சாரதி, நடத்துனருக்கு விளக்கமறியல்

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் | சந்தேகநபர், பஸ் சாரதி, நடத்துனருக்கு விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures