Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியர்களிடமிருந்து பல விடயங்களை எமது இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் – விமல் வீரவன்ச

August 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமெதுவம் வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை | விமல்

இந்தியர்கள் இனம், குலம் வேறுப்பட்டிருக்தாலும் இந்திய கொடியுடன் இந்திய தேசம் என்ற புதுமையான உணர்வுடன் இருக்கின்றனர்.

 அதை விடுத்து குறைகளை கூறிக்கொண்டு சிறந்த திட்டங்களை தடுக்கும் எண்ணத்தில் அங்குள்ளவர்கள் இல்லை. அதுவே அவர்களின் வெற்றிக்கு பிரதான காரணமாக உள்ளது. 

எமது நாட்டு இளைஞர்கள் இந்தியாவிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற அமர்வில்  இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் உரையாற்றியதாவது,

எமது அயல் நாடான இந்தியா சந்திரனுக்கு சென்ற நான்காவது நாடாக வரலாற்று ரீதியில் சாதனை படைத்துள்ளது. ஆகவே நாங்கள் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அதேபோன்று இந்தியாவின் அதிஷ்டமாக இவ்வளவு செலவு செய்து சந்திரனுக்கு போகும் போது மலசலகூடமின்றி எத்தனை பேர் இருக்கின்றனர், வறுமையில் எத்தனை பேர் இருக்கின்றனர் ,படிக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்றெல்லாம் கூறி அந்த மகிழ்ச்சியை தடுக்கும் கீழ்த்தரமான கலாச்சாரம் இந்திய இளைஞர்களிடம் இல்லை.

இந்தியர்கள் இனம், குலம் வேறுப்பட்டிருக்தாலும் இந்திய கொடியுடன் இந்திய தேசம் என்ற புதுமையான உணர்வுடன் இருக்கின்றனர்.

 அதனை விடுத்து அங்குள்ள குறைகளை கூறிக்கொண்டு அதனை தடுக்கும் எண்ணத்தில் அங்குள்ளவர்கள் இல்லை. அதுவே அவர்களின் வெற்றிக்கு பிரதான காரணமாக உள்ளது. எமது நாட்டு இளைஞர்கள்  இந்தியாவிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Previous Post

குர்பாஸ் – ஸத்ரான் ஆகியோரின் சாதனைமிகு இணைப்பாட்டம் வீண்போனது | பாகிஸ்தானுக்கு பரபரப்பான வெற்றி

Next Post

கிரிக்கெட் நிறுவன மோசடிகளுக்கு தீர்வுகாண கிரியெல்லவின் கோரிக்கை

Next Post
18 பேர் தேசிய வீரர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் – இலங்கை கிரிக்கெட்

கிரிக்கெட் நிறுவன மோசடிகளுக்கு தீர்வுகாண கிரியெல்லவின் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த மாயாஜாலம்! ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ வெளியீட்டுத் திகதிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

November 26, 2026
சொந்த மண்ணில் சரித்திரம் படைத்த தாய் : 2026 பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் போர்ட்டோ ரிகோவின் ஜெனிபர் பாரெட்டோ!

உலக சதுரங்க அரியணையில் இந்தியாவின் ஆதிக்கம்! பிரக்ஞானந்தா முதலிடம்

எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result