Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு இது தான்

November 5, 2016
in News, Tech
0
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு இது தான்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு இது தான்

கணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் தொழிநுட்பத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இனி புதிதாக தயாரிக்கப்படும் கணினிகளில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் எல்லா கணினிகளிலும் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பழைய இயங்குதளங்களை உபயோகபடுத்துபவர்கள் இன்னும் சில வருடம் வரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டேஸ் 7 இயங்குதளம் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பதும், விண்டோஸ் 8 இயங்குதளம் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

Next Post

யாழில் திடீர் சுற்றிவளைப்பு: 10பேர் கைது

Next Post

யாழில் திடீர் சுற்றிவளைப்பு: 10பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures