Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணையும் கார்த்தி

March 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி | கார்த்தி

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க நடிகர் கார்த்தி சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டில் வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘சர்தார்’ என ஹெட்ரிக் வெற்றியை வழங்கிய நடிகர் கார்த்தி, தற்போது இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஜப்பான்’ எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என திரையுலக வணிகர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இயக்குநரும், நடிகருமான நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘கைதி 2’, மற்றும் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகும் படம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஏப்ரல் 14ஆம் திகதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் கார்த்தி ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான விளம்பர நிகழ்வுகளில் பங்கு பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை முறை

Next Post

ஆர்யாவின் ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ பட டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
ஒரே நாளில் ரிலீசாகும் ஆர்யாவின் 2 படங்கள்?

ஆர்யாவின் 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' பட டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

June 6, 2026
பெத்தி- திரைப்பட விமர்சனம்

பெத்தி- திரைப்பட விமர்சனம்

June 6, 2026
நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

June 5, 2026
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

June 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures