Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காஜல் அகர்வால் நடிக்கும் ‘கோஸ்ட்டி’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

March 6, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘இந்தியன் 2’ படத்தில் இருந்து வெளியேறும் காஜல் அகர்வால்?

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளின் ஒருவரான காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘கோஸ்ட்டி’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ , ‘ஷூ’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கோஸ்ட்டி’. இதில் நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், நகைச்சுவை நட்சத்திரங்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஜெகன், சத்யன், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, லொள்ளு சபா சுவாமிநாதன், மதன் பாபு, குணச்சித்திர நடிகர்களான ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மூத்த நடிகைகளான ராதிகா சரத்குமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சீட் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனத்திற்காக தயாரிப்பாளர்கள் ஜி. ஜெயராம் மற்றும் சுதன் சுந்தரம் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்…, படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 17ஆம் திகதியன்று படமாளிகையில் வெளியாகிறது.

இதனிடையே நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும், ‘கோஸ்ட்டி’ திரைப்படத்தின் வெற்றிக்காக அவர் நம்பிக்கையுடன்  காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்: 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி

Next Post

மீண்டும் ஒருவருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்த சதி

Next Post
2000 ரூபா எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு? அரசாங்கத்திடம் கேள்வி

மீண்டும் ஒருவருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்த சதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures