Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அஷ்வினின் சுழல்பந்துவீச்சு, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேலின் சகல துறை ஆட்டத்தினால் இந்திய அணி‍ அபரா வெற்றி

February 12, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
அஷ்வினின் சுழல்பந்துவீச்சு, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேலின் சகல துறை ஆட்டத்தினால் இந்திய அணி‍ அபரா வெற்றி

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமான இந்திய – அவுஸ்தி‍ரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழல்பந்துவீச்சு, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேலின் சகல துறை ஆட்டம் ஆகியவற்றின் உதவியுடன் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களால் ‍ அபரா வெற்றியீட்டியது.

இந்தியாவின் ராஜ்கொட்டில் கடந்த 9 ஆம் திகதியன்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய தனது முதல் இன்னிங்ஸில் 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மார்னுஸ் லபுசாங்சே அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸுக்காக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவின் சதம் மற்றும் ஜடேஜா- அக்ஸர் பட்டேல் ஜோடியின் இணைப்பாட்ட உதவியுடன் இந்திய 400 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில்தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் கால் பதித்த சுழற்பந்துவீச்சாளரான டோட் மர்பி 7 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தினார்.

223 ஓட்டங்கள் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா அஷ்வின், ஜடேஜாவின் சுழலில் மீண்மொரு வீழ்ந்தது. இதில் அஷ்வின் 5 விக்கெட்டுக்களையும், ஜடேஜ, மொஹமட் ஷமி இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

இப்போட்டியின் சகலதுறைகளில் ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்த ஜடேஜா போட்டியின் நாயகனாக தெரிவானார்.

4 போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதுடன், இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி டெல்லியில் ஆரம்பமாகவுள்ளது.

Previous Post

துருக்கி – சிரியா பூகம்பம் | உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்தது

Next Post

மட்டக்களப்பு மைக்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறுமா?

Next Post
மட்டக்களப்பு மைக்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறுமா?

மட்டக்களப்பு மைக்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures