Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம்

February 11, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் விருப்பம்

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வடமேற்கு பகுதியில் பூகம்ப இடிபாடுகளிற்குள் பிறந்த பெண்குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்துள்ளனர்.

அயா என அழைக்கப்படும் (அராபிய மொழியில் அதிசயம்) இந்த குழந்தையை மீட்பு பணியாளர்கள் பார்த்தவேளை குழந்தை தாயின் தொப்புள்கொடியுடன் துண்டிக்கப்படாத நிலையிலேயே காணப்பட்டது.

அயாவின் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தற்போது குழந்தை மருத்துவமனையில் காணப்படுகின்றது

அயாவை மிகமோசமான நிலையில் கொண்டுவந்தனர் உடல்முழுவதும் காயங்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை சுவாசிக்க முடியாத நிலையில் காணப்பட்டது என குழந்தைக்கு சிகிச்சை வழங்கும் ஹனிமரூவ் என்ற குழந்தை நல மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக காணப்படுகின்றது.

அயாமீட்கப்படும வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின புழுதியால் மூடப்பட்ட குழந்தையுடன் சேதமடைந்த வீடொன்றிற்குள்ளிருந்து நபர் ஒருவர் ஓடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியிருந்தது.

மீட்கப்பட்ட குழந்தையை தூரத்து உறவினரான கலில் அல் சுவாடி சிரியாவின் அவ்ரின் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் வைத்தியர் மரூவிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் குழந்தையை தத்தெடுப்பதற்காக சமூக ஊடகங்களில் தகவல்களை கோரியுள்ளனர்.

நான் இந்த குழந்தையை தத்தெடுத்து கௌரவான வாழ்க்கையை வழங்க விரும்புகின்றேன் என நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

குவைத்தை சேர்ந்த தொலைக்காட்சி அறிவிப்பாளர் குழந்தையை தத்தெடுப்பதற்கு சட்டநடைமுறைகள் அனுமதித்தால் குழந்தையை நான் தத்தெடுக்க தயார் எனதெரிவித்துள்ளார்.

குழந்தை அயாவை தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளனர் என மருத்துவமனையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தூரத்து உறவினர்கள் வந்து குழந்தையை பொறுப்பேற்கும் வரை நான் அயாவை எவரிடம் ஒப்படைக்கப்போவதில்லை நான் எனது குழந்தைபோல அவளை பார்க்கின்றேன் என்கின்றார் மருத்துவர் அட்டியா

அவருக்கு மகள் பிறந்து ஐந்துமாதங்களே ஆகின்றன

வைத்தியரின் மனைவி அயாவிற்கும் பாலூட்டுகின்றார்.

Previous Post

இந்தோனேசியாவில் பூகம்பம் | 4 பேர் பலி

Next Post

பூகம்பம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,000

Next Post
பூகம்பம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,000

பூகம்பம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 20,000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures