Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கண்ணீர் அஞ்சலி – சிவராமலிங்கம் நாகேஸ்வரன்

February 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கண்ணீர் அஞ்சலி – சிவராமலிங்கம் நாகேஸ்வரன்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் நாகேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் இராதா (சுகிர்தம்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசலட்சுமி(நீலா) அவர்களின் அன்புக் கணவரும், ஜெயகணேஷன், பிரியந்தி, ஜெயசதீஷன்(ஜெய் ஆகாஷ்), ஜெயரஜிஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஹேமா, சதானந்தன், நிஷா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், தில்லைஈஸ்வரன் மற்றும் புவனேஸ்வரி(மீனா), தனேஸ்வரி (தனம்), இராஜேஸ்வரன்(ராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், நடராஜா(கனடா), காலஞ்சென்ற குகானந்தன் மற்றும் ஜோகவதி(ஜோதி), கிருஷ்ணானந்தராஜா(ராஜ்), உமாதேவி(உமா) மற்றும் காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராசரட்ணம், கமலாதேவி, மற்றும் சிவசுப்பிரமணியம், இரட்னேஸ்வரி(ஈசு) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற சங்கரசிவம்பிள்ளை, நாகராசா, நாகேஸ்வரி, மற்றும் மனோகரன், சிவபுஷ்பம் ஆகியோரின் சகலனும், Prabu, Byran, Dharanee, Darsainee, Shareka, Akshay, Anussh, Aiswariyaa, Saiesha, Kishon, Diyanee, Shaneyna, Arya, Saira ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
ஜெயா – மகன் Mobile : +447481824480

Previous Post

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை 40 நாடுகள் எதிர்க்கலாம் என போலந்து எதிர்வுகூறல்

Next Post

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கெளரவிப்பு

Next Post
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கெளரவிப்பு

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கெளரவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures