Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

January 27, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மை நாயகி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஷான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பொம்மை நாயகி’. இதில் யோகி பாபுவுடன் ஹரிகிருஷ்ணன், சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம். குமார், அருள் தாஸ், லிசி அண்டனி, எஸ்.எஸ். ஸ்டான்லி, ஜெயச்சந்திரன், ‘ரொக்ஸ்டார்’ ரமணியம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஆர்.அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். எளிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த முன்னோட்டத்தில் யோகி பாபு – சுபத்ரா தம்பதிகளுக்கு ஒரு பெண்பிள்ளை இருக்கிறாள். அவள் தான் உலகம் என யோகி பாபு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார். 

ஒரு புள்ளியில் அந்தப் பெண்பிள்ளை தொலைந்து போகிறாள். அவளைத் தேடி தந்தையான யோகி பாபுவின் பயணத்தையே வலியுடனும் சோகத்துடனும் இந்த படம் சொல்கிறது. 

மேலும், காணாமல் போகும் பெண்பிள்ளைகள் குறித்து சமூகத்தின் பொறுப்பு என்ன என்பது போன்ற வினாவையும் எழுப்புகிறது. இதனால் ‘பொம்மை நாயகி’ படைப்புக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இதனிடையே இந்தத் திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தொழில் வல்லுனர்கள் ஒன்றிணைந்து கறுப்பு வாரம் அனுஷ்டிப்பு

Next Post

பதான் – திரை விமர்சனம்

Next Post
பதான் – திரை விமர்சனம்

பதான் - திரை விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures