Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மீண்டும் இணையும் இயக்குநர் ராம்குமார் | விஷ்ணு விஷால் கூட்டணி

January 22, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
மீண்டும் இணையும் இயக்குநர் ராம்குமார் | விஷ்ணு விஷால் கூட்டணி

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் பெயரிடப்படாத புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்காக கடுமையாக உழைத்து வரும் முன்னணி நடிகர்களில் விஷ்ணு விஷாலும் ஒருவர்.

இவரது தயாரிப்பில் வெளியான ‘எஃப்.ஐ.ஆர்’, மற்றும் ‘கட்டா குஸ்தி’ ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து, தற்போது அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகி வரும் ‘லால் சலாம்’ எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்தத் படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் ராம்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் – இயக்குநர் ராம்குமார் – நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி இணைந்திருப்பதால், இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு தற்போதைய நிலையிலேயே ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

காரில் இருக்கை பட்டி அணியாததால் பிரித்தானிய பிரதமருக்கு அபராதம் விதிப்பு

Next Post

புதுமுகங்கள் நடித்த ‘நெடுமி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post
புதுமுகங்கள் நடித்த ‘நெடுமி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

புதுமுகங்கள் நடித்த ‘நெடுமி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures