Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

January 18, 2023
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அயோத்தி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர்கள் ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் எஸ். தமன் ஆகியோர்கள் இணைந்து தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ஆர். மந்திரமூர்த்தி இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் ‘அயோத்தி’. சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் பொலிவுட் நடிகர் யஷ்பால் சர்மா, நடிகை ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். அயோத்தி எனும் புனித தலத்தின் பின்னணியில் மரணமடைந்திருக்கும் ஒருவரின் சடலத்தை, அங்கிருந்து பிறந்த மண்ணிற்கு கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களையும், அரசியல் சார்ந்த பின்னணியை விவரிக்கும் இந்தத் திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன் தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் ஆணவ கொலை.. மத அரசியல்.. காதல்.. என இன்றைய சமூக வாழ்வியலை மையப்படுத்தி திரைப்படம் தயாராகி இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இதனால் இந்த முன்னோட்டத்திற்கு இணையவாசிகளிடம் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

Previous Post

ICC U19 Women T20WC | பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி; விஷ்மி, தெவ்மி ஆகியோரின் அரைச் சதங்கள் வீண்

Next Post

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் | பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை

Next Post
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் | பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் | பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

November 28, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures