Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உப்புச் சப்பில்லாத பயனற்ற வரவு செலவு திட்டம்! | ரணிலின் உரை குறித்து சுமந்திரன்

November 15, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

இது உப்புச் சப்பில்லாத – உருப்படியற்ற வரவு செலவு திட்டம், ஒரு செலவு விவரமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் காட்டம் தெரிவித்துள்ளார்.

ஆக வழமை போல் வரவு இவ்வளவு, செலவு இவ்வளவு என்று ஏதோ காட்டி இருக்கின்றார்கள், அவ்வளவுதான் என குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

செலவு உயர்வு

உப்புச் சப்பில்லாத பயனற்ற வரவு செலவு திட்டம்! ரணிலின் உரை குறித்து சுமந்திரன் காட்டம் | Sumanthiran Statement About 2023 Budget Sri Lanka

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆக பாதுகாப்புச் செலவு மட்டும் அதிகளவில் உயர்ந்திருக்கின்றது. கடந்த தடவை வரவு – செலவு திட்டத்திலும் பாதுகாப்புக்குப் பெருமளவு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் கடந்த ஏப்ரலில் செய்யப்பட்ட இடைக்கால ஒதுக்கீட்டிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி மேலும் அதிகரிக்கப்பட்டது. இப்போது அந்த இரண்டையும் விட அதிகமான ஒதுக்கீடு அந்த அமைச்சுக்குச் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் மூழ்கிக் கிடக்கும் நாட்டை மீட்பதற்குச் செலவினத்தைக் குறைக்கும் ஏற்பாடு ஏதுமில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

உப்புச் சப்பில்லாத பயனற்ற வரவு செலவு திட்டம்! ரணிலின் உரை குறித்து சுமந்திரன் காட்டம் | Sumanthiran Statement About 2023 Budget Sri Lanka

மாறாக இப்படி அது உயர்த்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து இந்த பட்ஜட்டில் எதுவும் இல்லை.

எதையுமே – எந்தத் திசையையுமே காட்டாத ஒரு வரவு செலவு திட்டம் இது. ஆனால், பட்ஜட் உரையில் பொதுவில் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அதிகம் விவரித்திருக்கின்றார் ஜனாதிபதி.

அதை விட எதுவும் இல்லை. அதில் இலக்க எண்ணிக்கையில் பார்த்தால் அங்கு ஒன்றுமில்லை என்பது தெளிவாகும் என கூறியுள்ளார். 

Previous Post

ஊடகவியலாளர்களிடம் கோபமடைந்த மஹிந்த

Next Post

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல தொழில் வாய்ப்புகள் | வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

Next Post
தனியார் துறை ஊழியர்களுக்கு சோகமான செய்தி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல தொழில் வாய்ப்புகள் | வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures