<!-- wp:paragraph --> <p id="block-328c7810-f6d3-435e-a9da-e985bcd69f61">இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கராஜா இஸ்லாமியராக மதம் மாறியது அனைவரும் அறிந்ததே.</p> <!-- /wp:paragraph --> <!-- wp:paragraph --> <p id="block-30b83053-da6c-455c-8c50-c8e5fe1f848b">இந்த நிலையில் மக்காவுக்கு புனித யாத்திரையை மேற்கொண்ட புகைப்படத்தை யுவன் வெளியிட்டுள்ளார்.</p> <!-- /wp:paragraph --> <!-- wp:image --> <figure class="wp-block-image" id="block-26b66f84-f84f-48aa-a5a9-17683780500b"><img src="https://vanakkamlondon.com/wp-content/uploads/2022/11/313327510_1114742852558248_3700597433087472410_n-1024x1024.jpg" alt="This image has an empty alt attribute; its file name is 313327510_1114742852558248_3700597433087472410_n-1024x1024.jpg"/></figure> <!-- /wp:image -->