Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.நா முன்னெடுத்துள்ள உதவித்திட்டம்

September 19, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐ.நா முன்னெடுத்துள்ள உதவித்திட்டம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் புதிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இலங்கைக்கு உதவும் நோக்கில் நன்கொடைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

நிதி உதவி

Sri Lanka's gains in healthcare, education and poverty alleviation are being threatened by the current crisis.
#SriLanka 🇱🇰 needs her friends to show solidarity to address shortages in #food and #medical supplies.

Donate: https://t.co/6FeO9hI64X pic.twitter.com/4JcqivEZlC

— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) September 19, 2022

தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில், இலங்கையின் வெற்றிகள், தற்போதைய நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மருத்துவப் பொருட்களில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கைக்கு, அதன் நண்பர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் ஹனா சிங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

நன்கொடை கோரல்

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - ஐ.நா முன்னெடுத்துள்ள உதவித்திட்டம் | Sri Lanka Economic Crisis Un New Fund Help

நன்கொடை வழங்க விரும்புவோர், இணையத்தளத்துக்கு பிரவேசித்து, நன்கொடையை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இலங்கையின் 3 பெண் மத்தியஸ்தர்கள்

Next Post

3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் சிநேகபூர்வ சந்திப்பு

Next Post
நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் நாளை பதவி பிரமாணம்

3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் சிநேகபூர்வ சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures