Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சந்திப் கிஷன்

September 19, 2022
in Cinema, News
0
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சந்திப் கிஷன்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ எனும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சந்திப் கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.

இதில் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இவர்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இளம் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இது தொடர்பாக நடிகர் சந்திப் கிஷன் பேசுகையில்,” கேப்டன் மில்லர் பட குழுவினர் எம்மைத் தொடர்பு கொண்ட போது, மறுப்பு தெரிவிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன். தனுசுடன் இணைந்து நடிப்பது என்பது மறக்க இயலாத விடயம். அவருடன் படப்பிடிப்பில் பங்குபற்றும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

தனுஷ் இரண்டு வேடத்தில் நடிக்கவிருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இதனை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தியாகராஜன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றதாலும், அவரது நடிப்பில் தயாராகி வரும் ‘நானே வருவேன்’ மற்றும் ‘வாத்தி’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவிருப்பதாலும் , ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முதன்முதலாக தனுசும், சந்திப்பும் இணைந்திருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Previous Post

திருகோணமலையில் தமிழர் உரிமைக்காய் திரண்ட மக்கள்

Next Post

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இலங்கையின் 3 பெண் மத்தியஸ்தர்கள்

Next Post
மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இலங்கையின் 3 பெண் மத்தியஸ்தர்கள்

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இலங்கையின் 3 பெண் மத்தியஸ்தர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

November 28, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures