Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலாய்லாமாவுக்கு வாழ்த்து | ”எங்கள் உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம்” | பிரதமர் மோடிக்கு சீனா எதிர்ப்பு

July 8, 2022
in News, World, இந்தியா
0
தலாய்லாமாவுக்கு வாழ்த்து | ”எங்கள் உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம்” |  பிரதமர் மோடிக்கு சீனா எதிர்ப்பு

சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குற்றம்சாட்டி வருகிறது.

தலாய்லாமாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் விமர்சித்து வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் 87-வது பிறந்தநாள் கொண்டாடிய தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இதற்காக அவரை சீனா நேற்று விமர்சனம் செய்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:- தலாய்லாமாவின் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத இயல்பை இந்திய தரப்பு முழுமையாக உணர வேண்டும். சீனாவுக்கு அளித்த உறுதிமொழியை இந்திய தரப்பு காப்பாற்ற வேண்டும். அதற்கேற்ப பேசவும், செயல்படவும் வேண்டும். சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு திபெத் சார்ந்த விவகாரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுபோல், தலாய்லாமாவுக்கு வாழ்த்து கூறிய அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனையும் அவர் விமர்சித்தார்.

Previous Post

ஆர்ப்பாட்டத்தை தடுத்து உத்தரவிடுமாறு விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

Next Post

மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கமுயல்வது நாட்டை பெருங்குழப்பத்திற்குள் தள்ளும்- கரு

Next Post
மக்கள் பொறுப்புடன் செயற்பட்டாலே டெல்டா வைரஸிலிருந்து மீள முடியும்

மக்கள் ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கமுயல்வது நாட்டை பெருங்குழப்பத்திற்குள் தள்ளும்- கரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result