Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home BREAKING News

வருங்கால கனடா பிரதமர் | கிருபா பிள்ளை ஒருங்கிணைத்த நிகழ்வு

March 22, 2022
in BREAKING News, News, Sri Lanka News
0
வருங்கால கனடா பிரதமர் | கிருபா பிள்ளை ஒருங்கிணைத்த நிகழ்வு

வருங்கால கனடா பிரதமராக முன்னிலை வகிப்பதற்கான அதிக வாய்ப்பை கொண்டுள்ள கனடா நாட்டின் முன்னணி தலைவர் பற்றிக் புரோன் (Patrick brown) அவர்களுக்கும் தமிழ் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் முன்னணி தமிழ் ஊடக நண்பர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு  நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வை ஈஸி24நியூஸ் இணையத்தின் நிறுவனர் கிருபா பிள்ளை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். ஈஸி24நியூஸ் முன்னெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதுவாகும்.

பிராம்ப்ரன் (Brampton) மேயராக தற்போது பதவி வகிக்கும் பற்றிக் புரோன் அவர்கள் விரைவில் கென்சர்வேட்டீவ் (Conservative party) கட்சியின் தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்பார் என்றும் தமிழ் சமூகத்துடன் மிகவும் நெருங்கிய உறவு பேணும் அவருக்கு எமது ஆதரவு சிறப்பாக இருக்கிறது என்றும் கிருபா பிள்ளை இதன்போது கூறினார்.

received_382606020075364 received_506714050861771 Screenshot_20220322-072225_Messenger~2

 

Previous Post

கருத்துச்சித்திரம்

Next Post

மண்ணெண்ணெய் , பெற்றோலைக் கோரி கொழும்பில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் 

Next Post
மண்ணெண்ணெய் , பெற்றோலைக் கோரி கொழும்பில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் 

மண்ணெண்ணெய் , பெற்றோலைக் கோரி கொழும்பில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures