Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகளுக்கு வெற்றி

February 6, 2022
in News, Sri Lanka News
0
யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகளுக்கு வெற்றி

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் நெஷனல் சுப்பர் லீக்  மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டிகளில் (04) யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகள் வெற்றியை பதிவு செய்தன.

5 அணிகள் பங்கேற்று வரும் இப்போட்டித் தொடரின் நேற்றைய தினம் கொழும்பு அணியை எதிர்த்தாடிய காலி அணி 44 ஓட்டங்களாலும், தம்புள்ளை அணியை எதிர்த்தாடிய யாழ்ப்பான அணி 51 ஓட்டங்களாலும் வெற்றியை ஈட்டின.

கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 49.1 ஓவர்களில் 225 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இவ்வணி ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தடுமாறியது.

எனினும், 9 ஆவது விக்கெட்டுக்காக கடை நிலை வீரர்களான கவிஷ்க அஞ்சுல மற்றும் அக்கில தனஞ்சய 58 ஓட்டங்க‍ளையும் சலன டி சில்வா , கவிஷ்க ஜோடி 64 ஓட்டங்களையும் பகிந்திருந்தது. கடை நிலை துடுப்பாட்ட வீரர்களின் உதவியினால் காலி அணி 225 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி கொழும்பு அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் கவிஷ்க அஞ்சல 75 ஓட்டங்களையும் 11 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரரான களமிறங்கிய சலன டி சில்வா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும், அணித்தலைவர் அக்கில தனஞ்சய 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தம்புள்ளை அணிக்கெதிரான  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 8 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாண அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா  ஆட்டமிழக்காது 101 ஒட்டங்களை  விளாசினார். இதில்10 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி   50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்று 51 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

போட்டிச் சுருக்கம் 

காலி எதிர் கொழும்பு

கொழும்பு 225/8 (49.1)

யாழ்ப்பாணம் 181/10 (45.5)

போட்டிச் சுருக்கம் 

யாழ்ப்பாணம் எதிர் தம்புள்ளை

யாழ்ப்பாணம் 266/8 (50)

தம்புள்‍ளை  215/9 (50)

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் கானா பாலா

Next Post

இரண்டு துரும்புச் சீட்டுக்களை வீச தயாராகி வரும் அரசாங்கம்

Next Post
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்த விசேட செயலமர்வு

இரண்டு துரும்புச் சீட்டுக்களை வீச தயாராகி வரும் அரசாங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

October 1, 2026
இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

October 1, 2026
இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

October 1, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே | அமைச்சர் நளிந்த

October 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures