Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘வீரமே வாகை சூடும்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி

January 30, 2022
in Cinema, News
0
‘வீரமே வாகை சூடும்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி
நடிகர் விஷால் நடித்து வெளிவரவிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி, யோகிபாபு, பாபுராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஷால்
இந்த திரைப்படம் கடந்த 26-ந்தேதி குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் அறிவிக்கப்பட்டபடி 26-ந்தேதி வெளியாகவில்லை. மேலும் இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]
Previous Post

வைரலாகும் பிக்பாஸ் கவின் வெப் தொடரின் போஸ்டர்

Next Post

நாளாந்தம் தொலைக்காட்சி பார்ப்பதால் இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுமா?

Next Post
நாளாந்தம் தொலைக்காட்சி பார்ப்பதால் இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுமா?

நாளாந்தம் தொலைக்காட்சி பார்ப்பதால் இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

சீஷெல்ஸை நான்கு தினங்களுக்குள் இரண்டாவது தடவையாக வெற்றி கொண்டது இலங்கை

October 1, 2026
இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

இலங்கை – அமெரிக்க உறவுகள் மேலும் வலுவடைகின்றன – அமெரிக்க தூதுவர் எரிக் மேயர்

October 1, 2026
இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

இலங்கையில் ஆசிரியர் பற்றாக்குறை இந்த ஆண்டு இறுதிக்குள் 50,000ஐ கடக்கும் அபாயம்

October 1, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே | அமைச்சர் நளிந்த

October 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures